 பிரசாத் டோடெங் த்ங்கை


Translated into Tamil by Santhipriya
அன்கோரில் உள்ள மற்றொரு சிறிய புராதான சின்னம் பிரசாத் டோடெங் த்ங்கை (Prasat Totoeng Thngai) . இது ரோலுவஸ் (Roluvas ) சின்னங்களின் தெற்குப் பகுதியில் உள்ளது.
இந்த இடத்துக்கு என்னுடைய நண்பனான நிக் பவுல்டன் ( Nic Boulton ) என்பவர் சென்றுவிட்டு விட்டு வந்தார். அவர் அங்கிருந்து கொண்டு வந்த தகவல் மற்றும் புகைப்படங்களையே வெளியிட்டு உள்ளேன். அவர் இந்த இடத்தை இங்கிலாந்து நாட்டின் புராதான சின்னமான ஸ்டோன்ஹெஞ் என்ற இடத்துக்கு இணையானது எனக் கூறுகின்றார். நீங்கள் யாராவது அங்கு சென்று இருந்தால் அதைப் பற்றி எழுதினால் பிரசுரிக்க உதவியாக இருக்கும்.
பிரசாத் டோடெங் த்ங்கைக்கு போகும் வழி
Start at the Community Learning Centre. Take the road heading West through the of Krok Sok. Continue West for approximately 700m. You will cross two small concrete bridges which are about 40 meters apart. Then you arrive at Junction 
சமூக கல்விக் கூடத்தில் (Community Learning Centre) இருந்து கிளம்பி மேற்கு நோக்கி கிராக் சோக் (Krok Sok) என்ற இடத்தின் வழியே சுமார் 700 மீட்டர் செல்லவும். அங்கு இரண்டு பாலங்களைக் காணலாம். அவை சந்திக்கும் இடத்தின் அருகில் செல்லவும் . அங்கு இடதுபுற சாலையில் திரும்பிச் செல்லவும். அந்த இடதுபுற சாலையை ஒட்டி ஒரு கால்வாய் (stream ) ஓடும். ஆனால் அதை உங்களால் பார்க்க முடியாது. அங்கிருந்து சுமார் நூறு மீட்டர் சென்றதும் அதே சாலை இடப்புறம் திரும்பிச் செல்லுவதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் வலதுபுறம் திரும்பி சென்றால் அங்கு நிறைய மரங்களின் இல்லைகள் உதிர்ந்து இருக்கும் காட்சியைக் காணலாம். படத்தைப் பார்க்கவும். . அதில் தொடர்ந்து சென்றால் வளைந்து வளைந்து செல்லும் பாதை உங்களை பிரசாத் டோடெங் த்ங்கைக்கு கொண்டு விடும்.
Direction Map to Prasat Totoeng Thngai
View Prasat Totoeng Thngai in a larger map
பிரசாத் டோடெங் த்ங்கைக்கு செல்லும் வழியைக் காட்டும் தரைப்படம்.
 பிரசாத் டோடெங் த்ங்கை (1February, 2010) © Nick Boulton
 பிரசாத் டோடெங் த்ங்கை (1February, 2010) © Nick Boulton
 பிரசாத் டோடெங் த்ங்கை (1February, 2010) © Nick Boulton
 பிரசாத் டோடெங் த்ங்கை (1February, 2010) © Nick Boulton
 பிரசாத் டோடெங் த்ங்கை (1February, 2010) © Nick Boulton
பிரசாத் டோடெங் த்ங்கைக்கு செல்லும் வழியைக் காட்டும் புகைப் படங்கள்
 கிராமத்தில் இருந்து செல்லும் பாதை (1February, 2010) © Nick Boulton
 அதே சாலையில் சென்றால் சுமார் இருநூறு மீட்டரில் வரும் இடம் (1February, 2010) © Nick Boulton
 சந்திப்பு (1February, 2010) © Nick Boulton
 சந்திப்பு (1February, 2010) © Nick Boulton
 சந்திப்பு (1February, 2010) © Nick Boulton
|