Explore a different destination வட் பிரியஹ் நோகோக்




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya

வாட் பிரியஹ் நோகோக்கை ஆராய்வோம்

பேயனுக்கு வட மேற்கில் உள்ள புத்த மத தொழுகை இடம் வட் பிரியஹ் நோகோக் ( Vat Preah ngok ) என்பது . பேயனின் அனைத்து இடங்களையும் சரிவர சுற்றிப் பார்க்கவில்லை என்றால் இதை உங்களால் பார்க்க முடியாது.



வட் பிரியஹ் நோகோக் (27 February 2006)
© Timothy Tye

வட் பிரியஹ் நோகோக்கில் சுமார் ஐந்து மீட்டர் உயர (5 meters tall) புத்தர் சிலை ஒரு கூரையின் கீழ் காணப்படுகின்றது. சில படிகளின் மீது ஏறிப்போக வேண்டிய ஒரு பீடத்தின் மீது அந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது. புத்தர் அன்கோரியன் காலத்தை சார்ந்தவர் என்றாலும் அந்த இடத்தின் வடிவமைப்பு க்ஹ்மேர் (Khmer ) காலத்தைய கலையை ஒத்து உள்ளது. வட் பிரியஹ் நோகோக்கில் உள்ள அந்த புத்தரின் சிலையை அங்கோர் கிரவு கிராமத்தினர் (Angkor Krau village ) பராமரிக்கிறார்கள் . அங்குள்ள அனைத்து புத்தமத தொழுகை இடங்களையும் அங்கோர் கிரவு (Angkor Krau), திராபெங் ஸிஹ் (Trapeng Seh) மற்றும் கோக் பெங் (Kok Beng ) போன்ற கிராமத்தை (villages) சேர்ந்த புத்தத் துறவிகள் கவனித்துக் கொள்கிறார்கள்.

அங்கு செல்வது எப்படி

பேயனுக்கு வடமேற்கில் உள்ள சாலையில் சென்றால் வழியில் வட் பிரியஹ் நோகோக் என்ற இந்த இடம் வரும். [தொழில் நுட்ப கோளாறினால் இடம் பெறவில்லை ].
வட் பிரியஹ் நோகோக் செல்லும் இடத்தைக் காட்டும் தரைப் படம்





வட் பிரியஹ் நோகோக்கின் இன்னொரு பக்கத் தோற்றம் (27 February 2006)
© Timothy Tye

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.

Find a hotel https://granitedepotasheville.com granite tank tops.

New York City
Bangkok
Amsterdam




Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




"); pageTracker._trackPageview(); } catch(err) {}