Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
'சமுதாயக் கல்விக் கூடம்' (Community Learning Centre) என்பது வயதானவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கல்வி நிலையம். 'ரோலூஸ்' குழுமத்தை (Roluos Group) சேர்ந்த இது 'கிராக் சோக்' (Krok Sok) என்ற கிராமத்தில் உள்ளது. 'அன்கோரில்' (Angkor) உள்ள இந்த முக்கியமான இடத்துக்கு என்னுடைய நண்பரான நிக் பவுல்டன் (Nic Boulton) சென்றுவிட்டு வந்துள்ளார். அவர் அனுப்பி உள்ள புகைப் படங்களை வெளியிடுகிறேன்.
2010 ஆம் ஆண்டு ஜனவரியில் வந்துள்ள 'கூகள் தேசப் படத்தில்' (Google Map View ) காட்டப்பட்டு உள்ள வழி சரியாக விளங்கவில்லை என்பதினால் இந்த இடம் செல்ல வேண்டும் எனில் 'கூகள் சேடலயிட்' மூலம் அல்லது 'கூகள் யார்த்' மூலம் தேடவும்.
அங்கு செல்லும் வழி
'பிரசாத் ப்ரெய் மோன்டிக்கு' ( Prasat Prei Monti) செல்லும் வழியை 'கூகள் சேடலயிட்"ட்டில் தேடவும். அங்கு காட்டப்பட்டு உள்ள , இடத்தில் வலதுபுறம் திரும்பவும். அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் சென்றால் 'கிராக் சோக்கை' அடையலாம். அங்குதான் 'சமுதாயக் கல்விக் கூடம்' உள்ளது.
| |
'சமுதாயக் கல்விக் கூடம்' உள்ள இடத்தைக் காட்டும் தரைப்படம்
சமுதாயக் கல்விக் கூடத்துக்குச் செல்லும் பாதை, (1February, 2010) © Nick Boulton
சமுதாயக் கல்விக் கூடத்துக்குச் செல்லும் பாதை (தரை படத்தில் இப்படியாகக் காட்டப்பட்டு உள்ளது) (1February, 2010) © Nick Boulton
|