அடையாளம் தெரியாத அங்கோர் புராதான சின்னங்கள்

Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
ரோலூஸ் குழுமத்தில் இருந்த அடையாளம் தெரியாத புராதான சின்னத்தை என்னுடைய நண்பரான நிக் பவுல்டன் (Nic Boulton) கண்டு பிடித்துள்ளார். அது பேகான்கின் மேற்குப் பக்கத்தில் தனியாக நிற்கின்றது. அதை உள்ளூரில் உள்ள கிராமத்தினர் கிர்சாமூர் (Kirchamoor) என்கிறார்கள். இதைப் பற்றிய விவரம் எவருக்காவது தெரிந்தால் அதை எனக்கு தெரிவித்தால் பிரசுரிக்க செளகரியமாக இருக்கும்.
அடையாளம் தெரியாத சின்னங்களின் படங்கள்
 அடையாளம் தெரியாத புராதான சின்னம் (1February, 2010)
© Nick Boulton
 அடையாளம் தெரியாத புராதான சின்னம் (1February, 2010)
© Nick Boulton
 அடையாளம் தெரியாத புராதான சின்னத்தில் போலிக் கதவு
(1February, 2010) © Nick Boulton
 அடையாளம் தெரியாத புராதான சின்னம் (1February, 2010)
© Nick Boulton
 அடையாளம் தெரியாத புராதான சின்னம் (1February, 2010)
© Nick Boulton
 அடையாளம் தெரியாத புராதான சின்னம் (1February, 2010)
© Nick Boulton
|